4317
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான பரபரப்பான இருபது ஓவர் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கிரேனடாவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் தென்னாப்பிரிக்க அணி 20...